Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய ஹேர் ஸ்டைலில் ஓவியா - வைரல் புகைப்படம்

புதன், 9 ஆகஸ்ட் 2017 (18:02 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா புதிய ஹேர் ஸ்டைலில் உள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.


 

 
தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் ஓவியா வெளியேறினார். அதன்பின் ஓரிரு நாள் சென்னையில் இருந்தார் ஓவியா. அதன் பின் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
 
சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா சென்ற அவர், தனது தந்தையிடம் கூறிவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில்,  ஓவியாவுடன் ஒரு ரசிகர் சமீபத்தில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, தன்னுடையை நீண்ட முடியை வெட்டி, ஒரு ஆண் போல் அவர் தனது முடி அழகை மாற்றியுள்ளார் எனத் தெரிகிறது. வழக்கமாக, ஹாலிவுட் படங்களில் சில பெண்கள் இந்த முடி அலங்காரத்தை செய்திருப்பார்கள்.  தற்போது அந்த ஸ்டைலுக்கு ஓவியா மாறியுள்ளார் போலும்....


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காயத்ரிக்கு கை அமுக்கி விடும் ஆரவ்: இதையெல்லாம் வெளியே வச்சிக்கோங்க என திட்டும் ரைசா!

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பின்னர் ரைசா விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் ...

news

ஹாலிவுட் படத்தின் காப்பியா ஸ்பைடர்?? இதோ ஆதாரம்!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ் மற்றும் ...

news

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி: கருத்து கூறிய பிரபலம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களால் ஓவியா ஒதுக்கப்பட்ட போது ரசிகர்கள் ...

news

சன் தொலைக்காட்சியில் விவேகம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தல அஜீத் நடித்து விரைவில் வெளியாகவுள்ள விவேகம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல ...

Widgets Magazine Widgets Magazine