Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளம் இயக்குனர் கூறிய கதையை கேட்டு அசந்து போன விஜய்....

Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (18:29 IST)

Widgets Magazine

ஒரு காதல் கதையை கூறி நடிகர் விஜயை ஒரு இளம் இயக்குனர் அசத்தியுள்ளார்.


 

 
துருவங்கள் பதினாறு படத்தின் கேரள வினியோகஸ்தராக இருந்தவர் மஹாவிஷ்னு என்ற இளைஞர். இவர் சமீபத்தில் நடிகர் விஜயிடம் ஒரு காதல் கதையை கூறியிருக்கிறார். படத்தின் இடைவேளை காட்சியை கேட்டு அதைக் கேட்டு அசந்து போன விஜய், அவரை வெகுவாக பாராட்டினாராம்.  இதையடுத்து, ஒரு பெரிய ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார் மஹாவிஷ்னு.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மஹாவிஷ்னு “விஜய்யிடம் நான் உருவாக்கிய கதையை கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அது காதல், காமெடி மற்றும் ஏராளமான சஸ்பென்ஸ் உள்ள கதையாகும்.  இளைஞர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும். 
 
ஒரு பெரிய ஹீரோவிடம் இப்படத்தின் கதையை கூறியிருக்கிறேன். அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்படத்திற்கான படப்பிடிப்பு இடங்களை நான் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் தேடி வருகிறேன். படத்தின் தயாரிப்பு வேலைகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மற்ற தகவல்கள் பற்றி விரைவில் தெரிவிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிந்து மாதவிக்காக ஓவியாவை கழட்டி விடும் ஆரவ்: கோவணத்துடன் நிற்பதாக பிரபல நடிகை தாக்கு!

நல்லா போய்ட்டு இருந்த ஓவியாவின் காதல் வாழ்க்கையில புயல் மாதிரி வந்தார் பிந்து மாதவி. ...

news

விஜய் கோட்டையை பிடிக்கும் முயற்சியில் அஜித்!!

நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் எந்த அளவு தீவிர ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவு கேரளாவிலும் ...

news

ஓவியாவ விட்ட யாரு சீனி திரைப்படத்தின் போஸ்டர்

ஓவியா நடித்துள்ள சீனி படத்தின் பெயர் தற்போது ஓவியாவ விட்டா யாரு சீனி என்று ...

news

ஓவியாவின் இடுப்பை கிள்ளும் ஆரவ்: பண்றது எல்லாம் பண்ணிட்டு நல்லவன் வேஷம் போடுகிறாரா?

பிக் பாஸ் வீட்டில் தற்போது புதிதாக வெடித்திருக்கும் பிரச்சனை ஓவியா, ஆரவ் காதல் விவகாரம். ...

Widgets Magazine Widgets Magazine