திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (06:59 IST)

HBD கதிர்: பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரைப்பட நடிகர் கதிர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 
நடிகர் கதிர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம்வேதா, பரியேறும் பெருமாள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்
 
மேலும் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர்களுக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.