வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (13:43 IST)

காதலியை கரம் பிடிக்கும் அசோக் செல்வன் - விரைவில் டும்டும்டும்!

தமிழ் சினிமாவின் சூது கவ்வும் படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் நடிகர் அசோக் செல்வன். அதை தொடர்ந்து இவர் பீட்சா II: வில்லா, தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் நெஞ்சமெல்லாம் காதல் படத்தில் நடித்துவருகிறார்.
 
இந்நிலையில்  அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளர் மகளை காதலித்துவருவதாகவும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.