Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேசிய விருதுக்குப் போட்டியிட்ட தமிழ்ப் படங்கள் என்னனு தெரியுமா?

n
CM| Last Updated: சனி, 14 ஏப்ரல் 2018 (18:00 IST)
தேசிய விருதுக்குப் போட்டியிட்ட தமிழ்ப் படங்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது.
 
 
65வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், செழியன் இயக்கிய ‘டூ லெட்’ படம், சிறந்த தமிழ்ப் படமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 32 படங்கள் போட்டியிட்ட நிலையில், ‘டூ லெட்’ படம் தேர்வாகியுள்ளது. போட்டியிட்ட 32 படங்களின் லிஸ்ட் நமக்குக் கிடைத்துள்ளது. அவை:
 
1. 8 தோட்டாக்கள்
 
2. ஆறடி
 
3. அச்சமில்லை அச்சமில்லை
 
4. அறம்
 
5. பாகுபலி 2
 
6. போகன்
 
7. என் மகன் மகிழ்வன்
 
8. குஷ்ஷா
 
9. இலை
 
10. இந்திரஜித்
 
11. காற்று வெளியிடை
 
12. கடுகு
 
13. கத்திரிக்கா வெண்டக்கா
 
14. கயிறு
 
15. குரங்கு பொம்மை
 
16. கரு
 
17. மகளிர் மட்டும்
 
18. மெர்சல்
 
19. நாச்சியார்
 
20. ஒரு கிடாயின் கருணை மனு
 
21. ஒரு பக்க கதை
 
22. பவர் பாண்டி
 
23. பள்ளிப் பருவத்திலே
 
24. ரங்கூன்
 
25. தரமணி
 
26. தொண்டன்
 
27. டூ லெட்
 
28. வனமகன்
 
29. வேலைக்காரன்
 
30. வேலையில்லா பட்டதாரி 2
 
31. வெருளி
 
32. விக்ரம் வேதா
 
இவைதவிர, அதிதி பாலன் நடிப்பில் வெளியான ‘அருவி’ படமும் போட்டிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் படம் லிஸ்ட்டில் இடம்பெறவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :