தொடர்புடைய செய்திகள்
- 5 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
- வாக்காளர்களுக்குப் பணம்.....துரைமுருகன் மீது வழக்குப்பதிவு....
- பெயர் இடம்பெறாததால்...சசிகலா தேர்தல் ஆணையத்தில் முறையீடு
- வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் ஓட்டுப்போடலாம் - தேர்தல் ஆணையர்
- முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படம் வைரல்
அனைவரும் வாக்களிக்களியுங்கள்: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட வீடியோ!
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் தங்களது பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அதிகாரம். அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம்
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள். இவ்வாறு அந்த வீடியோவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
வாக்குத் தவறாமை...#TNElection2021 #TamilNaduElections2021 pic.twitter.com/8CwPPiAavD
— வைரமுத்து (@Vairamuthu) April 5, 2021
அடுத்த கட்டுரையில்
