தொடர்புடைய செய்திகள்
- எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் சேதுபதியா? இணையத்தில் உலவும் தகவல்!
- சூர்யா படத்துக்கே அவ்ளோதான் கொடுத்தோம்… டாக்டர் ஓடிடி ரிலீஸுக்கு கேட்கப்படும் தொகை இவ்வளவா?
- சூர்யா, விஷால் பட இயக்குநர் ரூ.10 லட்சம் நிதியுதவி!
- மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள் - சூர்யா பட நடிகை வீடியோ
- குஷி படம் இப்போ எடுத்திருந்தா? ரசிகரின் சந்தேகத்துக்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா!
என் பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொன்னியாமே? நடிகரிடம் எகிறிய சூர்யா - யார் தெரியுமா?
நடிகை ஜோதிகா தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார். ராட்சசி படத்தில் ஒரு சிறு பொடியன் " ஜோதிகாவுக்கு பணியாரம் கொடுத்துவிட்டு நீங்க தான் என்ன கல்யாணம் பண்ணிக்கணும் என கியூட்டாக ப்ரொபோஸ் செய்வான். அந்த சீன் பலரையும் ரசிக்க வைத்தது.
அதே சிறுவன் தான் நயன்தாராவின் திருநாள் படத்தில் அவருக்கு முத்தம் கொடுத்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சூர்யா அந்த சிறுவனிடம் “என்ன நீ என் பொண்டாட்டியை லவ் பண்றேன்னு சொன்னியாமே, நைட் ஃபுல்ல உன்ன பத்தி தான் பேசிட்டு இருக்காங்க” என செல்லமாக மிரட்டியபடி கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “அப்படி சொல்ல சொன்னாங்க, சொன்னேன்” என சிரித்துக்கொண்டே கூறினார்.
அடுத்த கட்டுரையில்
