Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பலருடன் படுக்கையை பகிர்ந்து கருக்கலைப்பு செய்தேனா? - நடிகை பாவனா விளக்கம்

வியாழன், 6 ஏப்ரல் 2017 (16:01 IST)

Widgets Magazine

தான் பலமுறை கருக்கலைப்பு செய்ததாக கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அது உண்மையில்லை என நடிகை பாவனா பேட்டியளித்துள்ளார்.


 

 
சில நாட்களுக்கு முன்பு, நடிகை பாவனாவை காரில் கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கேரள திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. அதன்பின், அதிலிருந்து மீண்ட பாவனா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். மேலும், தனது காதலரை திருமணமும் செய்து கொண்டார்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
15 வயதில் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். என்னை பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. அதில் அபார்ஷன் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாய் வந்தது. நான் பட வாய்ப்பிற்காக பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பமாகி, பல முறை   அபார்ஷன் செய்து கொண்டதாக கூறினார்கள். ஆனால் அது உண்மையில்லை.
 
நான் எப்போதும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவள். அதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது” என பாவனா பேட்டியளித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

நடிகை தன்ஷிகா இதை செய்வார்னு நம்பவே முடியல!

நடிகை தன்ஷிகா தற்போது ஆனந்த் மூர்த்தியின் இயக்கத்தில் ‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்து ...

news

அடம்பிடிக்கும் அட்லீ; ரொம்பவே அப்ஸெட்டான விஜய்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61. இந்நிலையில் விஜய் 61 படக்குழு ...

news

நடிகை நந்தினி கணவர் சாவுக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தகவல்கள்!

நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ...

news

காற்று வெளியிடைனா என்ன?- இந்த வீடியோவை பாருங்க

கார்த்தி, அதிதி ராவ் நடித்து வருகிற 7ம் தேதி வெளிவரும் படம் காற்று வெளியிடை.

Widgets Magazine Widgets Magazine