வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (08:22 IST)

உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெயித்தது யார் தெரியுமா..?

இத்தாலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் நோரல் என்பவர் வெற்றி பெற்றார். செர்வினியா என்ற இடத்தில் இந்தப் போட்டிகள் நடந்தன.
வழக்கமாக பனிச்சறுக்குப் போட்டிகளில் ஊன்று கோல் பயன்படுத்தப் படுவது வழக்கம். ஆனால் இப்போட்டிகளில் ஊன்றுகோள் இல்லாமல் பயன்படுத்தப்படவில்லை. மார்ட்டின் இத்தாலியாவின் ஓமர் விஸிண்டினை அவர் தோற்கடித்தார்.
 
மேலும் பெண்களுக்கான பிரிவில் 2006 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை லின்சே முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 
 
அடுத்து  செக் குடியரவீவா  சம்கோவா  2 வது இடத்தையும், இங்கிலாந்தின் சார்லட் 3 ஆம் இடத்தையும்   பிடித்தனர்.
 
ஏராளமான ரசிகர்களும்,மக்களும்  ஆரவாரத்துடன் கூடி நின்று பெற்றி பெற்ற வீரர்களை உற்சாகப்படுத்தினர்.