தனுஷ் - ஜிவி.பிரகாஷ் மீண்டும் இணைந்துள்ளனர் : உலகை மயக்கும் எண்ணமோ..?

DANUSH
Last Modified சனி, 15 டிசம்பர் 2018 (21:00 IST)
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் தனுஷும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் ஜெயில் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள்.
அடுத்த ஆண்டில் இப்படத்தின்  படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வசந்தபாலன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :