வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (19:03 IST)

மீண்டும் ஐபிஎல் போட்டியில் வாட்சன்: ஆனால் சிஎஸ்கேவில் இல்லை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த வாட்சன், சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வாட்சன் ரீ எண்ட்ரி ஆகவுள்ளார்.
 
ஐபிஎல் போட்டியின் முக்கிய வீரராக இருந்தவர் தற்போது உதவி பயிற்சியாளராக டெல்லி அணி நியமனம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக விளையாடிய வாட்சன் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது