செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 மே 2022 (20:07 IST)

இன்றைய போட்டியில் டி.ஆர்.எஸ் இல்லை, ஏன் தெரியுமா?

drs
இன்றைய போட்டியில் டி.ஆர்.எஸ் இல்லை, ஏன் தெரியுமா?
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் டிஆர்எஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒரு பேட்ஸ்மேன் அவுட்டா? அவுட் இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் டிஆர்எஸ் முறையில் முடிவு தெரிந்து கொள்ளலாம் என்பது தெரிந்ததே
 
ஆனால் இன்று மும்பையில் நடைபெற்று வரும் போட்டியின் மைதானத்தில் மின்சாரம் இல்லை என்பதால் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது 
 
இதன் காரணமாக இன்றைய போட்டியில் டிஆர்எஸ் இல்லை என அம்பயர்கள் அறிவித்துள்ளனர் 
 
இன்றைய போட்டியின்  முதல் விக்கெட் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆன நிலையில் டிஆர்எஸ் முறை  இருந்திருந்தால் அவுட் இல்லை என்ற முடிவு வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது