ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 12 மே 2022 (19:16 IST)

டாஸ் வென்ற மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு!

டாஸ் வென்ற மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியான இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் தற்போது சென்னை அணி 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அந்த அணி ஆறாவது இடத்திற்கு செல்லும் என்பதும், மும்பை அணி வெற்றி பெற்றாலும் அதே பத்தாவது இடத்தில் தான்  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது