வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (22:58 IST)

திருநங்கையை காதலிக்கும் கால்பந்து வீரர் எம்பாப்பே ?

mbappe lover
சமீபத்தில் கத்தாரில் நடந்த 22 வது ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில், அர்ஜென்டினா கோப்பையை வென்றது.

கடந்த முறை கோப்பை வென்ற பிரான்ஸ் அணி இம்முறை இரண்டாம் இடம் பிடித்தது.
பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பே பற்றி பல தகவல்வெளியாகி வருகிறது.

இவர், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்பட்டியலில் பீலேவின் சாதனையை சமன் செய்துள்ளார். மெஸ்ஸி(12).

இந்த நிலையி,ல் 23 வயதான எம்பாப்பே ஸ்மேட் என்ற நடிகையுடன் டேட்டிங்கில் இருந்ததாகவும், பின்னர், பிளேபாஸ் மேகஜினில் கவர்  பக்கம் இடம்பிடித்த திரு நங்கையான ஐனெஸ் ராவுடன் கடந்த 2017 ல் உறவில் இருந்ததாகவும், ஆனால்,தற்போது டேட்டிங்கில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்த நிலையில், தற்போது மேக்ஸ்வெல்(32) என்ற  மாடல் அழகியுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகிறது.