திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (02:00 IST)

ஐபிஎல் 2018: எந்தெந்த அணியில் யார் யார்?

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்க உள்ள 3 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒருசில அணிகள் மூன்று வீரர்களையும், ஒருசில அணிகள் ஓரிரண்டு வீரர்களையும் உறுதி செய்துள்ளன. இதில் எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை தற்போது பார்ப்போம்

சென்னை சூப்பர் கிங்ஸ் :

தோனி - 15 கோடி
சுரேஷ் ரெய்னா -11 கோடி
ஜடேஜா - 7 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ் :
கிறிஸ் மோரிஸ் - 7.1 கோடி
ரிஷப் பண்ட் - 8 கோடி
ஸ்ரேயாஸ் ஐயர் - 7 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :
அக்ஸர் படேல் - 6.75 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
சுனில் நரேன் - 8.5 கோடி
ஆண்ரே ரசல் - 7 கோடி

மும்பை இந்தியன்ஸ் :
ரோகித் சர்மா - 15 கோடி
ஹர்திக் பாண்டியா - 11 கோடி
ஜஸ்பிரிட் பும்ரா - 7 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் :
ஸ்டீவன் ஸ்மித் - 12 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி - 17 கோடி
டிவில்லியர்ஸ் - 11 கோடி
சர்ஃபரஜ் கான் - 1.75 கோடி

சன் ரைசஸ் ஐதராபாத்
டேவிட் வார்னர் - 12.5 கோடி
புவனேஸ்வர் குமார் - 8.5 கோடி