செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2018 (16:32 IST)

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

தென்னாப்பரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

 
தென்னாப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இன்று நான்காவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்த்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
 
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில்  4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.