தோனி-கேதர் ஜாதவ் அபார பேட்டிங்: இந்தியா வெற்றி

Last Modified சனி, 2 மார்ச் 2019 (21:24 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது
ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 236/7
50 ஓவர்கள்

காவஜா: 50 ரன்கள்
மாக்ஸ்வெல் 40 ரன்கள்
ஸ்டோனிஸ்: 37 ரன்கள்

இந்தியா: 240/4 48.2 ஓவர்கள்

கேதார் ஜாதவ்: 81 ரன்கள்
தோனி: 59 ரன்கள்
விராத் கோஹ்லி: 44 ரன்கள்இதில் மேலும் படிக்கவும் :