செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (16:22 IST)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் மரணம்!

95 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திரசேகர் தத் மரணமடைந்துள்ளார்.

1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டனை லண்டனில் நடந்த போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்தவர் கேசவ் தத். அந்த காலம் இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது. 95 வயதாகும் கேசவ் தத் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார்.