எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி?
தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இன்று புதிதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. அதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.