ஐபிஎல் முதல் போட்டி… சி எஸ் கே அணிக்காக விளையாடப்போகும் 11 பேர் இவர்களதான?
Last Updated:
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:30 IST)
சி எஸ் கே அணியில் ரெய்னா இல்லாத நிலையில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் இரு நாட்களில் ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியனும் ரன்னர் அணிகளுமான மும்பை இந்தியன்ஸும், சி எஸ் கேவும் மோத உள்ளன. இந்நிலையில் சி எஸ் கே அணிக்காக விளையாடப் போகும் 11 பேர் கொண்ட உத்தேச அணி வெளியாகியுள்ளது.