Widgets Magazine
Widgets Magazine

திருமண தேதி அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (22:28 IST)

Widgets Magazine

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார். 


 
 
27 வயதான புவனேஷ்வர் குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். 
 
இதுவரை 18 டி20 (17 விக்கெட்), 75 ஒருநாள் (80 விக்கெட்), 18 டெஸ்ட் (45 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
 
இவருக்கும் நுபுர் நாகருக்கும் கிரேட்டர் நொய்டாவில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், தற்போது இவர்களது திருமண தேதி வெளியாகியுள்ளது. 
 
இலங்கை அணிக்கு எதிரான தொடரின் மத்தியில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஆதாவது வரும் 23 ஆம் தேதி மீரட்டில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்கவுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

இந்தியா பாகிஸ்தான் போட்டி; ஐசிசி அதிகாரயின்மையா? இயலாமையா? வாசிம் அக்ரம் சாடல்!!

இந்தியா பாகிஸ்தான் மத்தியில் போச்சியை நடத்த ஐசிசி-க்கு அதிகாரம் உள்ளாதா இல்லை இயலாமையால் ...

news

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான போட்டிகள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி ...

news

தோனியை எதிர்க்கும் கங்குலி; ஆதரவளிக்கும் காம்பீர்: என்ன நடக்கிறது இந்திய அணிக்குள்??

இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் மீது பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவரை ...

news

சமூக வலைதள பதிவால் கோடியில் புரளும் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒவ்வொன்றுக்கும் ...

Widgets Magazine Widgets Magazine