1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 9 ஏப்ரல் 2022 (13:37 IST)

சப்த ரிஷிகள் வெளிப்படுத்தும் ஞான ரகசியங்களை அறிந்துக்கொள்ள வாரீர் !!

bharadwaja maharshi
சப்த ரிஷிகள் மற்றும் சித்தர்கள் வெளிப்படுத்தும் ஞான ரகசியங்களை அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. நாளை ஞாயிற்று கிழமை காலை 9:00 முதல் 12:00 மணி வரை பாரதிய வித்யா பவன், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேர் அருகில், கிழக்கு மாட வீதியில் பயிற்சி வகுப்புகள் நடைப்பெறவுள்ளது.


பாண்டிச்சேரி ஞானாலயத்தின் ஞானகுரு சக்திபாலன் அவர்களால், ஆகம வேதத்தில் மகரிஷிகள் அருளிய எளிய கர்ம வினை நீக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இல்லறத்தில் இருந்து கொண்டு அகப்பயணம் மேற்கொள்ள ஓர் உன்னத வழியாகும். கர்ப்பிணிப்பெண்கள் தவிர, 20 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் பயிற்சியில் பங்குகொள்ளலாம்.

ஞானாலய குரு அன்னை பரிமளா தேவி அருவ நிலையில், நம்முள் ஒற்றை அணுவாய் வீற்றிருந்து நம்மை காத்து, ரட்சித்து வழிநடத்தி செல்கிறார்கள்.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பதால் ஞானாலய ஜோதியில் கலப்புற்றுள்ள உயர் ஆற்றல்களின் பரிபூரண ஆசியினை பெறலாம். தற்போது நடைப்பெறும் 12-வது வட்டத்தில் மலர்களாய் பூத்திட இதுவே இறுதி வாய்ப்பாகும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வாரீர்.

அகத்திய மகரிஷிகள் உங்களை எல்லாம் வா ஆத்மா என அன்புடன் அழைக்கின்றார்.

பலன்கள்:

* எண்ணங்களின் வலிமையால் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை சாதகமாக மாற்றலாம்.
* உடல் ஆரோக்கியம், பொருளாதார முன்னேற்றம், மன அமைதி, குடும்ப ஒற்றுமை, திருமண தடை நீக்கம், குழந்தைபேறு கிடைக்க, கல்வியில் தேர்ச்சி பெறலாம்.
* நவகிரக தோஷ நிவர்த்தி மற்றும் கலியுகத்தில் இனி ஒரு பிறவி இல்லை.

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்: 9600162099.