புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (22:45 IST)

செங்குத்தான மலையில் டூவிலரில் ஏறிய இளைஞர் …என்ன நடந்தது ? திக் திக் வீடியோ

இந்த உலகில் சாதிக்க வேண்டுமென எல்லோருக்கும் ஆசை உண்டு. சில எழுதியும்,படித்து, நடித்தும், விளையாட்டில், வணிகம், டீச்சர் புரொபெஷனல் போன்ற தொழிகளில்  ஈடுபட்டு சாதிக்கிறார்கள்.

ஒரு சிலர் மலையேறுவது., பனிச்சறுக்கு போன்ற விளையாட்டில் சாதிக்கிறார்கள். நாம் இங்கே பார்ப்பது ஒரு டூவீலர் ஓட்டும் திறமையான நபர், செங்குத்தான மலை ஒன்றில் தனது டூவீலரைக் கொண்டு ஏறும்போது கடை நிமிடத்தில், அதாவது மலை உச்சியைத் தொட்டுவிடக் கூடிய ஒரு நொடியில் அவர் அதைத் தவற விட்டார்.

பின்னர் அவர் அங்கிருந்து பல்டி அடித்து கீழே உருண்டார். அவரது முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.