வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (09:23 IST)

சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தினமும் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
 
அடையாறு பகுதி: அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, ருக்மணி நகர், பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு, பீச் ரோடு 
 
தாம்பரம் பகுதி: கோவிலாம்பாக்கம், அண்ணா மெயின் ரோடு, சத்யா நகர், ராகவா நகர், ஓம் சக்தி நகர், குறிஞ்சி நகர், எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, முத்தையா நகர், அம்பேத்கார் சாலை வரதாபுரம் கைலாஷ்நகர், பஜனை கோவில் தெரு, அந்தோனி நகர், நூக்கம்பாளையம், நேசமணி நகர், அம்பேத்கார் தெரு கடப்பேரி ரயில் நகர், அற்புதம் நகர், அம்மன் நகர், பர்மா காலணி, ராதா நகர், ஜி.எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன் 
 
பெருங்குடி பகுதி: காசுரா கார்டன்1,2 மெயின் ரோடு, மேட்டு காலணி மற்றும் ஈ.சி.ஆர் , அபிபா தெரு, எம்.ஜி.ஆர் ரோடு, சின்ன நீலாங்கரி குப்பம், சுகுணா திருமண மண்டபம், பெரியார் சாலை, கந்தசாமி நகர், பச்சையப்பன் தெரு, கங்கை தெரு 
 
செங்குன்றம் பகுதி: விவேக் அக்பர் அவென்யூ, ஜோதி நகர். பிடி மூர்த்தி நகர், மகாலட்சுமி நகர், மருதபாண்டி நகர்