புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (09:55 IST)

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

பெட்ரோல் - டீசல் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று எந்த விதமும் மாற்றமும் இன்றி பெட்ரோல்-டீசல் நேற்றைய விலையிலேயே விற்பனை தொடர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.74.81க்கும், டீசல் லிட்டர் ரூ.68.32க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.