சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்...

chennai
sinoj| Last Updated: செவ்வாய், 19 மே 2020 (16:15 IST)

கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், கோடை மழை வந்து மக்களை ஆற்றுப்படுத்துகிறது.

அம்பன் புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில்,
விலகிச் சென்ற அம்பன் புயலால் சென்னையில் இன்று 104 டிகிடி பாரன்ஹீட்டை
வெயில் அடித்தது.

இந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சென்னையில் முதன்
முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :