வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (23:14 IST)

நாளை முதல இரவு 10 மணிவரை டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பு…

தமிழக முதல்வர் இன்று கொரோனா காலப் பொது ஊரடங்கை நவம்பர் 30 வரை சில தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கொரொனா பரவலைத் தடுக்கும் சில மாதங்களாக டாஸ் மாக் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தமிழ்நாடு வாணிபக் கழகம்  அறிவித்துள்ளது.

நாளைமுதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் எனவும்