Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சோடா பாட்டில் வீச்சு பேச்சுக்க்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்ட ஜீயர்

Last Modified ஞாயிறு, 28 ஜனவரி 2018 (23:30 IST)
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்' என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜியர் சமீபத்தில் பேசியது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த அவலாக இருந்தது. இதுகுறித்து ஜீயருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் ஜீயர் சாஷ்டாங்கமாக விழுந்து இன்று மன்னிப்பு கேட்டார்

ஜீயராக இருக்கும் நாங்கள் சோடா பாட்டில் குறித்த பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். இதுபோல் இருக்க கூடாது என்று நாங்கள் பேசியிருந்தாலும், இந்த பேச்சு தவறுதான். இந்த பேச்சு பல இந்து மக்களின் மனதை புண்படுத்தியிருப்பதாக அறிந்தேன்

எனவே என்பது பேச்சுக்கு ஆண்டாள் தாயாரிடம் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டேன்' என்று
சடகோப ராமானுஜ ஜீயர் செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :