1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:00 IST)

எஸ்.ஜி விநாயக மூர்த்தி மறைவு !

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  எஸ்.ஜி விநாயக மூர்த்தி. இவருக்கு வயது 92. இவர் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

 அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும்,  அவரது உடல் இன்று மாலை நொளம்பூர்  மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது குது.