செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (15:18 IST)

பிரபல கன்னட நடிகர் மறைவு !

பிரபல கன்னட நடிகர் சத்யஜித் உடல்நலகுறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல கன்னட நடிகர் சத்யஜித் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை காலமானார்.