1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:35 IST)

கார் பார்க்கிங் செய்ய ரூ.500 வசூல்...

மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் செய்ய  ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் சுமர் 21 மணிநேரத்திற்உ ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு  விமர்சித்து வருகின்றனர்.