தொடர்புடைய செய்திகள்
- மதுபோதையில் மூதாட்டி வன்கொடுமை; இளைஞர் வெறிசெயல்! – புதுவை அருகே அதிர்ச்சி!
- கட்டுக்கடங்காத கொரோனா... நாளுக்கு நாள் புதுசேரியில் தீவிரம்
- அதீத வேகத்தில் கொரோனா பரவல்: புதுச்சேரியில் பீதி!
- புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் உச்சம்!
- புதுச்சேரியில் ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வுகள்!
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதோடு கடற்கரைகள் முழு நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவ்ய்றுத்தப்பட்டுள்ளது.
