செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (21:28 IST)

இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு- அமைச்சர் தகவல்

இந்தியாவில் மாநில பாடத்திட்டத்தை தாண்டி இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கப்படுவதாக  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட்  தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படுவதாவும், இதனால் தமிழ் நாட்டு மாணவர்கள்  சிரமத்திற்கு உள்ளாவதாக அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளதார்.