திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (21:21 IST)

நகராட்சி தேர்தல்- ஒரே வார்டில் போட்டியிடும் கணவன் -மனைவி

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது.

ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  பெரம்பலூர் தொகுதியில் சுரேஷும் இமதியும்  கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிடுகின்றனர்.  கணவனும் மனைவியுமான ஒரே வார்டில் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.