போடா லூசு, கூஜா: ருத்ரதாண்டவம் ஆடிய குஷ்பு!

Last Updated: திங்கள், 8 ஜனவரி 2018 (17:20 IST)
நடிகை குஷ்பு சமூக வலைதளமான டுவிட்டரில் ஆக்டிவாக செயல்படுபவர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு பல அதிரடி கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுவார்.
 
தன்னை பாராட்டினால் அதற்கு நன்றி கூறும் குஷ்பு அதே நேரத்தில் தன்னை தொந்தரவு செய்யும் நபர்களையும் அடிக்கடி டுவிட்டரில் விளாசித்தள்ளியுள்ளார். அதே போல தற்போதும் குஷ்பு ஒரு நபரை தனது டுவிட்டரில் கிழி கிழி என கிழித்துள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பதை தான் குஷ்பு கூறவில்லை.
இதில் மேலும் படிக்கவும் :