1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:48 IST)

பிரான்ஸ் இளம்பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர் !

karaikudi
பிரான்ஸ் நாட்டு இளம் பெண்ணிற்கும் காரைக்குடி இளைஞருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது.

சமீபத்தில், புதுச்சேரியில், பிரான்ஸ் நாட்டு முதியவருக்கும் ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்த வீடியோ வைரலானது. இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் மற்றொரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர்ம் பிரான்ஸ்  நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிக்கும்போது, அக்கல்லூரியில் சைக்காலஜி படித்தத கெய்ல் என்ற பிரான்ஸ் பெண்ணுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது.

இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே  இன்று முறைப்படி,காரைக்குடி அருகேயுள்ள அமராவதிப்புதூரில் உள்ள கலைராஜன் வீட்டில் திருமணம் நடைபெற்றது.