கின்னஸ் சாதனை நிகழ்த்திய வாலிபர் ! எதில் தெரியுமா ?

guniess
Last Modified ஞாயிறு, 19 மே 2019 (16:37 IST)
மஹாராஸ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் இளைஞர் ஒருவர் ரூபிக் க்யூப்பை சரியாக ஒன்றிணைத்து வியத்தகு வகையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். 
மும்பையில் வசிக்கும் 20 வயதான சின்மய் பிரபு என்ற இளைஞர் கடந்த டிசம்பரில்  நீச்சல் குளம் ஒன்றில் தலை வரை தண்ணீரில் மூழ்கிய நிலையில் முக்கோண வடிவ ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்துள்ளார்.
 
 
இதற்காக அவருக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இச்சாதனைய 1 நிமிடம் 48 விநாடிகளில் செய்து முடித்துள்ளார். பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :