Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனைவி, தங்கை கூட்டு பலாத்காரம்: சிறை நட்பால் நேர்ந்த விபரீதம்!

Last Updated: வியாழன், 11 ஜனவரி 2018 (15:35 IST)
மணிகண்டன் மற்றும் சஷீத் இருவரும் சென்னையில் உள்ள சிறையில் கைதிகளாக ஒன்றாக இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு சிறைக்கு வெளியே வந்த பின்னர் தொடர வேண்டும் என நினைத்த இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்ததும் சந்தித்து பேசிக்கொண்டுள்ளனர். மேலும், இரு குடும்பங்களும் அறிமுகமாகி நட்பு பாராட்டி வந்துள்ளனர்.


மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் தங்கை வசித்து வந்தனர். இந்நிலையில், சதீஷ் மணிகண்டன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது நான்கு நண்பர்களுடன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மணிகண்டனின் மனைவி மற்றும் தங்கையை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின்னர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டதால் சதீஷ் மற்றும் அவரது நான்கு நணபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :