புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:32 IST)

குற்றாலத்தில் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல அனுமதி -மாவட்ட ஆட்சியர்

குற்றாலத்தில் வரும்  தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
வட கிழக்கு பருவ மலை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும், குற்றாலம் போன்ற பகுதிகளிகளில் பொதுமக்கள் சேலை தடை விதிக்கப்பட்ட்டது.
 
இந்நிலையில், குற்றாலத்தில் மீண்டும் சுற்று பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: வரும் 20  ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனது தெரிவித்துள்ளார்.