வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (22:34 IST)

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பரவல்....

corono
கொரோனா வைரஸின் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரொனா வைரஸ் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, கேரள மா நிலத்தில் கொரொனா  பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.  அங்கு நேற்று புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.