ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு !
நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி இரவு 2.45 மணீக்கு சைகிளில் தனது ஆய்வு பணியைத் துவங்கினார். காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை சைக்கிளில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திக்ல், கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.
தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!ஜ்குமார். புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனத் தெரிவித்துள்ளார்.