வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:16 IST)

நகர்ப்புற தேர்தல்: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன
 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது
 
சென்னை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பார்வையாளர்களின் விவரங்கள் பின்வருமாறு 
 
சென்னையில் மணிகண்டன், தட்சிணாமூர்த்தி, ஜான் லூயிஸ் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
 
தேர்தல் பார்வையாளர்கள் பிப்ரவரி 6ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.