Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் மீதான தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:09 IST)

Widgets Magazine

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு சிம்மசொப்பனாக இருந்து எந்த நேரத்திலும் ஆட்சியை டிடிவி தினகரன் கவிழ்க்கலாம் என்ற நிலையில் அவரை முடக்கி வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. எனவே தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தடை செய்யுமாறு தினகரன் தரப்பில் இருந்து அவரது ஆதரவாளரான புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் தினகரன் மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

யாரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது எனக்கு தெரியும்: திட்டம் வகுக்கும் சசிகலா!

பரபரப்பான அரசியல் சூழலில் 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா மீண்டும் தமிழக அரசியலை தனது ...

news

எடப்பாடிக்கு எதிராக எம்.எல்.ஏ போர்க்கொடி - தினகரன் அணியில் இணைவாரா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரது அணியில் உள்ள விருதாசலம் எம்.எல்.ஏ ...

news

உலகின் முதல் தலித் அர்ச்சகருக்கு வரவேற்பு அளித்த தலைமை அர்ச்சகர்

கோவில்களில் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக இருந்த நிலையில் ...

news

ஆட்சியை கவிழ்ப்பது எப்படி? - தீவிர ஆலோசனையில் சசிகலா?

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது ...

Widgets Magazine Widgets Magazine