இத சொன்னா ஆண்டி இண்டியன்ம்பாய்ங்க - கலக்கல் மீம்ஸ்


Murugan| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:54 IST)
நீட் தேர்விற்கு எதிராக திருச்சியில் திமுக நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பாக, நீட் தேர்விக்கு ஆதரவாக பாஜக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது.

 

 
அதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். 


 

 
ஆனால், மக்கள் கூட்டம் அங்கு கூடவில்லை. ஏராளமான சேர்கள் காலியாகவே கிடந்தன. எனவே, சமூக வலைத்தளங்களில், அந்த ஆளில்லாத கூட்டம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். 


webdunia

இதில் மேலும் படிக்கவும் :