புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (12:41 IST)

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
 
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக மற்றும் அமமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 
 
இதனைதொடர்ந்து சற்றும் தாமதமாக அதிமுக 4 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு, 
 
1. அவரக்குறிச்சி - செந்தில்நாதன்
2. திருப்பரங்குன்றம் - முனியாண்டி
3. சூலூர் - வி.பி.கந்தசாமி
4. ஒட்டப்பிடாரம் (தனி தொகுதி) - பெ.மோகன்
 
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியலும் பின்வருமாறு,
 
திமுக: 
1. அவரக்குறிச்சி - செந்தில்பாலாஜி
2. திருப்பரங்குன்றம் - டாக்டர் பி. சரவணன்
3. சூலூர் - பொங்கலூர் ந. பழனிச்சாமி
4. ஒட்டப்பிடாரம் (தனி தொகுதி) - எம்.சி. சண்முகையா
 
அமமுக:
1. அவரக்குறிச்சி - சாகுல் ஹமீது
2. திருப்பரங்குன்றம் - மகேந்திரன்
3. சூலூர் - சுகுமார்
4. ஒட்டப்பிடாரம் (தனி தொகுதி) - சுந்தர்ராஜன்