Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

sivalingam| Last Modified வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:44 IST)
தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும், ஒழுங்கு நடவடிக்கைக்காகவும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்வது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு
அந்த வகையில் தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்கள் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வெகுவிரைவில் தங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :