தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: கலெக்டரை அடுத்து எஸ்பியும் இடமாற்றம்!
- மாணவி மரணம் எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் - புதிய
- மாணவி மரணம் விவகாரம்: வதந்தி பரப்பிய யூடியூபர்களை தேடும் சிறப்பு புலனாய்வுக்குழு
- மாணவி மரணத்திற்கு நீதி: வாட்ஸ் அப் குழு உருவாக்கிய மாணவர் கைது!
- ஸ்கர்ட் அணிந்தாலே தப்பா நடந்துக்குறாங்க..! – இங்கிலாந்து மாணவிகள் புகார் மனு!
7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதையடுத்து அந்த மாணவி ரூபாய் 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது
ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது
மேலும் இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்த வழக்கின் தீர்ப்பு தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
