Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு

Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (17:31 IST)

Widgets Magazine

7வது ஊதிய உயர்வின்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% உயர்த்தப்பட்டுள்ளது.

TN
 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய உயர்வு பரிந்துரைப்படி 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
குறைந்தப்படசம் ஊதியம் ரூ.6,100யில் இருந்து ரூ.15,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.77,000யில் இருந்து ரூ.2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வை 2016ஆம் ஆண்டிலிருந்து கருத்தியலாக அமல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சசிகலாவை சந்திக்காத திவாகரன் - பின்னணி என்ன?

பரோலில் வெளிவந்த சசிகலா அவரது சகோதரர் திவாகரனை சந்தித்து பேசாததான் பின்னணி ...

news

முதல் பெண்மணி அந்தஸ்து கேட்டு போர்க்கொடி தூக்கிய டிரம்ப் முதல் மனைவி

அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்துதான் எனக்குதான் என அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் ...

news

மொபைலுக்கு பதில் காலி பெட்டி வந்ததாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் திருடன்

இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் மொபைல் போன் ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக சோப்பு ...

news

மிரட்டும் டெங்கு ; 11744 பேர் பாதிப்பு ; 40 பேர் பலி - அரசு அறிக்கை

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Widgets Magazine Widgets Magazine