Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

வெள்ளி, 30 ஜூன் 2017 (21:18 IST)

Widgets Magazine

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். 


 


பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். புது வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். திடீர் பயணங்கள் உண்டு. புது நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். உங்களின் ஆளமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பகை, ஏமாற்றம், நிம்மதியின்மை, மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் பகை வந்துச் செல்லும். 

 
அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவமளியுங்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதட்டப்படாதீர்கள். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். கோபத்தை குறைக்க வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 8, 6, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் யாவும் ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள்

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். ...

news

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட ...

Widgets Magazine Widgets Magazine