விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில், போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து சென்ற இரண்டு பெண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
சீனாவில் பயங்கர சூறாவளி வீசி கொண்டிருப்பதை அடுத்து, 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.